25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


திருச்சியில் புதிய உயரமான குடியிருப்பு திட்டம்!   (MORAIS GROUP)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சியில் புதிய உயரமான குடியிருப்பு திட்டம்! (MORAIS GROUP)

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அருகே, மொரைஸ் குரூப் நிறுவனம் 'மொரைஸ் அல்டூரா' என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

14 மாடிகளும், 104 குடியிருப்புகளும் கொண்ட இந்தத் திட்டத்தில் 2 BHK வீடுகள் இடம்பெறுகின்றன. நவீன வசதிகளுடன் உருவாகும் இந்தக் கட்டிடம், திருச்சி நகரின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News