25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தூத்துக்குடியில் புதிய ராக்கெட் ஏவுதளம்: தனியார் பங்களிப்புக்கு நடவடிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூத்துக்குடியில் புதிய ராக்கெட் ஏவுதளம்: தனியார் பங்களிப்புக்கு நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ரூ.986 கோடி மதிப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஏவுதளத்தின் இயக்கம், பராமரிப்பு மற்றும் ராக்கெட் ஏவுதல் உள்ளிட்ட பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்ததாக இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமைய உள்ளது. சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த மையத்தில் ஆரம்பகட்டமாக சிறிய ரக ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால், குறைந்த எரிபொருள் செலவில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு குலசேகரப்பட்டினம் சாதகமான இடமாகக் கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News