அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை முன்னிட்டு சசய்தி மக்கள் சதாடர்புத்துளறயின் ஊடக ளமயம் சார்பில்“சமத்துவம் காண்போம்” போட்டிகள்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரளவயில் 13.4.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலளமச்சர் அவர்கள், “வடக்பக உதித்த சமத்துவச் சூரியன், வாழ்வில் கிழக்காய் இருந்த ேகலவன்” நமது அரசியலளமப்புச் சட்டத்ளத வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுளடய பிறந்த நாைான ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாளை, “சமத்துவ நாைாக” சகாண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிசவடுத்துள்ைது எனச் சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்கள். அதனடிப்ேளடயில், தமிழ்நாட்டில் ண்ணல் அம்பேத்கர் அவர்களுளடய பிறந்த நாைான ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் ஆண்டுபதாறும் சமத்துவ நாைாகக் களடப்பிடிக்கப்டுகிறது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளைக் சகாண்டாடும் விதமாக, சசய்தி மக்கள் சதாடர்புத் துளறயின் ஊடக ளமயம் வாயிலாக “சமத்துவம் காண்போம்” என்ற தளலப்பில் சோதுமக்கள் மற்றும் மாணவர்கள் ேங்கு சேறும் வளகயில் சமூக ஊடகங்கைான எக்ஸ் தைம் 2 (X), ேடவரி (Instagram), முகநூல் (Facebook), புலனம் WhatsApp), வளலசயாளி (YouTube) வாயிலாக 10.4.2025 முதல் 30.4.2025 வளர ேல்பவறு போட்டிகள் நடத்தப்ேடுகின்றன.
“சமத்துவம் காண்போம்” என்கிற முழக்கம் சமூகநீதி (Social Justice) என்ற கருத்தாக்கத்ளத அடிப்ேளடயாகக் சகாண்டது. தனிமனிதருக்கும், சமூகத்திற்கும் ளடபயயுள்ை சமமான, நியாயமான உறளவக் குறிக்கிறது. தனிமனிதரின் சமூகச் சசயல்ோடுகளுக்குத் பதளவயானவற்ளற நிளறவுசசய்து, ோகுோடற்ற நீதிளயயும், நியாயத்ளதயும் நிளலநிறுத்துவதற்கான சூழளல உருவாக்குவதற்காகக் களடப்பிடிக்கப்ேடுகிறது. இதன்மூலம் மக்கள் அளனவருக்கும் சமமான நீதி, பவளல வாய்ப்புகள், வாழ்க்ளக ஆகியளவ அளமவதற்கான சூழல் ஏற்ேட்டுள்ைது.
0
Leave a Reply