25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், விருதுநகர், தேசப்பந்து திடலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், விருதுநகர், தேசப்பந்து திடலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது .

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சென்னையில் சங்கமம், நம்ம ஊரு திருவிழா 14.01.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் 15.01.2026 முதல் 18.01.2026 வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவினை கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், விருதுநகர், தேசப்பந்து திடலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் மக்கள் விரும்பும்  வகையில் பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமார் 100 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News