25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >>


39வது டோக்கியோ திரைப்பட விழாவில் பாராட்டு பெற்ற 'காகித மலர்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

39வது டோக்கியோ திரைப்பட விழாவில் பாராட்டு பெற்ற 'காகித மலர்'.

மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காகித மலர்' திரைப்படம், 39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் 'ஏசியன் பியூச்சர்' (Asian Future) பிரிவில் உலகத் திரையிடலுக்குத் தேர்வாகி, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்நிகழ்வில் செழியனின் மனைவி பிரேமா மற்றும் மகள் அதிதா ஆகியோர் கலந்துகொண்டனர். திரையிடப்பட்ட காட்சிகளுக்குப் பிறகு ஜப்பானிய ரசிகர்கள் படத்தை நெகிழ்வுடன் பாராட்டி மகிழ்ந்தனர்.

"இந்தப் படம் ஒரு மிகச்சிறந்த உலகத்தர படைப்பாக அமைந்துள்ளது." — கென்ஜி இஷி சாகா (திரைப்பட விழா தேர்வு குழு உறுப்பினர்)

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News