உருளைக்கிழங்கு சீக்கிரம் வேக....
உருளைக்கிழங்கு சீக்கிரம் வேகணுமா? - சிறிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்தால் சமைக்கும் நேரம் குறையும்.
எலுமிச்சை நீண்ட நாள் கெடாமல் இருக்கணுமா?- பிளாஸ்டிக் பையில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.
தேங்காய் சீக்கிரம் கெட்டுப் போகுதா? - துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம்.
கீரை சீக்கிரம் வாடுதா? - கழுவிய கீரையை முழுமையாக உலர்த்தி, பேப்பர் டவலுடன் சேர்த்து டப்பாவில் வைக்கவும்.
தயிர் சீக்கிரம் புளிக்குதா? - தயிரை எப்போதும் சுத்தமான, உலர்ந்த ஸ்பூனால் மட்டும் எடுத்துப் பயன்படுத்தவும்.
0
Leave a Reply