25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


திறந்தவெளி கிணறு புதர் மண்டிய சுகாதார வளாகம், சகதியான மெயின்ரோடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திறந்தவெளி கிணறு புதர் மண்டிய சுகாதார வளாகம், சகதியான மெயின்ரோடு

வ.உ.சிமெயின் தெருவில் இருந்து ராக்காச்சி அம்மன் கடைசி பகுதி வரை சிறு குறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இங்கு அதிக வாகனங்கள் சென்று வரும்போது ரோட்டை ஒட்டி உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அச்சம் இருந்து வருகிறது.பல நேரங்களில் நாய், பூனை இதில் விழுந்து துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுவதால் தடுப்பு அமைக்க வேண்டும். குடியிருப்பு நடுவே செல்லும் வாறுகால் போதிய அகலமில்லாமல் மழைக்காலங்களில் கழிவுகள் தெருக்களில் வெளி யேறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை குவிவதை முறையாக அகற்றுவது இல்லை. குப்பை தேக்கம் ஏற்பட்டு அகற்ற வழி இன்றி எரித்து வருகின்றனர்.  

 எஸ்.ராமலிங்காபுரம் மெயின் ரோடு நுழைவு பகுதி தரைப்பாலம் நடுவே கம்பி பெயர்ந்து வாகனங்கள் நுழைவதற்கு திணறுகின்றன.மகளிருக்கான சுகாதார வளாகம் இல்லை. குடியிருப்புகளுக்கு' மின்விளக்கு, தெரு வசதி என அடிப்படை வசதிகளை எதிர் பார்த்துள்ளனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News