25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பப்பாளி மில்க் ஷேக்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பப்பாளி மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

பப்பாளி 2 துண்டு, 

காய்ச்சிய பால் 1 டம்ளர் (ஆற வைத்தது)

பேரீச்சம் பழம் 4

செய்முறை:- பப்பாளியை தோல்சீவி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்.
அதில் பால், பேரீச்சம்பழம் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி குடிக்கலாம்.பப்பாளி ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மலச்சிக்கலைப்போக்கும்.நோய்எதிர்ப்புசக்திகொடுக்கும்.அடிக்கடிசளிமற்றும்இருமல்உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News