25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


பாஸ்போர்ட் கட்டணம்  , புதிய கட்டண விவரங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாஸ்போர்ட் கட்டணம்  , புதிய கட்டண விவரங்கள்.

வரும் ஜூலை 1 முதல் உயரும் பாஸ்போர்ட் கட்டணம்.

 

36 பக்க பாஸ்போர்ட் ( சாதாரண ) - (பழைய )1500 ரூபாயிலிருந்து

 ( புதிய )2500ரூபாயாகவும்.

 

36 பக்க பாஸ்போர்ட் தட்கல் - 3500 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாகவும்.

 

60 பக்கம் பாஸ்போர்ட் ( சாதாரண ) - 2000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாகவும்.

 

60 பக்க பாஸ்போர்ட் தட்கல் - 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாகவும்.

 

காவல் துறை சான்றிதழ்  ( PCC )- 500 ரூபாயிலிருந்து 750 ரூபாய்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News