25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெப்சி நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெப்சி நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் ‘பெப்சி’யில் ஒளிப்பதிவாளர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள் உள்ளிட்ட 23 சங்கங்கள் உள்ளன. இந்த அமைப்புக்கான 2026-ம் ஆண்டின் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவராக ஆர்.கே. செல்வமணி ஐந்தாவது முறையாகப் பதவியேற்றார். அவர் கூறுகையில், “நஷ்டத்தில் இயங்கும் தமிழ் திரைத்துறையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல முதல்வர் விஜய் உதவ வேண்டும். தமிழக அரசு சார்பில் தமிழ் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” என்றார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News