25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >>


முள்ளம்பன்றி மீன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முள்ளம்பன்றி மீன்.

முள்ளம்பன்றி மீன்கள் டையோடோன் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய மீன்கள் ஆகும். இந்தக் குடும்பத்தில் 18 இனங்கள் உள்ளன. இதுஒருவினோதமானகடல்மீன்ஆகும்.இவை வாதுகுழல்மீன்,பலூன்மீன்மற்றும்குளோப்மீன்என்றுஅழைக்கப்படுகின்றன.தன்னை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தண்ணீர் மற்றும் காற்றை விழுங்கி தன் உடலை பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டது. உடலில் கூர்மையான முட்களையும் கொண்டிருக்கும்.

இதன் முட்கள் படுக்கை நிலையில் இருக்கும். ஆனால் பெரிதாக்கிக் கொள்ளும் போது அந்த முட்கள் நிமிர்ந்து நிற்கும். இது பார்ப்ப தற்கு முள்ளம்பன்றி போன்று காணப்படும். பெரும்பாலான மீன்கள் இதனை உண்ப தில்லை. மீறி உண்டால் அதைவிழுங்கிய மீனின் தொண்டையில் சிக்கி, அந்த மீனை உயிரிழக்கச் செய்யும் அபாயம்கொண்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News