பொரி சாலட்.
தேவையான பொருட்கள்-
1 கப்பொரி
1/2 தக்காளி பொடியாக வெட்டியது
1/2 வெங்காயம் பொடியாக வெட்டியது
2டீஸ்பூன்எலுமிச்சை சாறு
மிளகு தூள் - சிறிதளவு.
செய்முறை -
பொரியில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து கொள்ளவும்.
பின்னர் மிளகு தூள் மற்றும் லெமன் சாறு கலந்து பரிமாறவும்.
0
Leave a Reply