இந்தியாவின் பிரக்ஞானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 9வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நெதர்லாந்தில், இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம் பரம், அர்ஜுன்எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.
ஒன்பதாவது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞா னந்தா, அரவிந்த் சிதம்பரம் மோதினர். 'நடப்பு சாம்பியன்' பிரக்ஞானந்தா, 84வது நகர்த்தலில் - வெற்றி பெற்றார்.
தலா 4 புள்ளிகளுடன் 9 வது இடத்தை ,இந்தியாவின் அர்ஜுன், குகேஷ், பிரக்ஞானந்தா பகிர்ந்து கொண்டுள்ளனர். அரவிந்த் சிதம்பரம் (2.5 புள்ளி) 14வது இடத்தில் உள்ளார்.
0
Leave a Reply