25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருதுஇளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருதுஇளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

 பீஹாரை சேர்ந்த  இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 14. இவர்,  மின்னல் வேகத்தில் ரன் சேர்த்து, சதங்களாக விளாசுகிறார். இந்த ஆண்டு பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 35 பந்தில் சதம் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் (4 நாள்) 58 பந்தில் சதம் அடித்தார். ஆசிய கோப்பை கத்தாரில் நடந்த 'ரைசிங் ஸ்டார்' " தொடரில் இந்திய 'ஏ' அணிக்காக 42 பந்தில் 144 ரன் எடுத்தார். சையது முஷ்டாக் அலி உள்ளூர் 'டி-20' தொடரில் 61 பந்தில் 108 ரன் எடுத்தார். 

84 பந்தில் 190 ரன் விளாசினார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இளம்நட்சத்திரங்களுக்கான ((5-18 வயது ) 'பிரதமரின் பால புரஸ்கார் விருதுக்கு' தேர்வு செய்யப் பட்டார்.இவ் விருது கலை, கலாசாரம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப் படுகிறது.டில்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதி பதி திரவுபதி முர்மு, விருதினை சூர்யவன்ஷிக்கு வழங்கினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News