சிங்கப்பூரில் AI மூலம் போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி.
சிங்கப்பூரில் இணையத்தில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதை பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார். அண்மையில் இந்திய சமூகத்தை குறிவைத்து பரவிய 14 தவறான இணையப் பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
0
Leave a Reply