ரஜினிகதாநாயகனாக நடிக்கும். 'வேட்டையன்'
ரஜினிகதாநாயகனாக நடிக்கும்.'வேட்டையன்'.படம்ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவருகிறது.அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும்இப்படத்தின் படப்பிடிப்புபல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின்கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார். 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில்நடைபெறுவதால் நடிகர்ரஜினி தூத்துக்குடி 'சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
Leave a Reply