இந்தோனேஷிய பாட்மின்டனில் சிந்துவுக்கு 'ரெட் கார்டு’.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின் டன் தொடர் இந்தோனேஷியாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-13' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, 'நம்பர்-4' ஆக உள்ள சீனாவின் யு பெய் செனை எதிர்கொண் டார். முதல் செட்டை சிந்து 13-21 என இழந்தார்.இரண்டாவது செட்டில் சிந்து 12-11 என முன்னிலையில் இருந்தார். அப்போது பெய் சென் அடித்த பந்து, உள்ளே விழுந்ததாக, 'லைன்' நடுவர் அறி வித்தார். ஆனால் பந்துவெளியே சென்றதாக சிந்து, அதிருப்தி தெரிவித்
தார். அப்பீலை எதிர்த்து 'ரீப்ளே' செய்யும் 'சாலஞ்சர்' வாய்ப்பு ஏற்கனவேமுடிந்து விட்டதால், சிந்து ஏமாற்றம் அடைந்தார்.
சர்வீசை சந்திக்க சிந்து தயாராக இருந்த போதும், நடுவரின் இச்செயல் அனைவருக்கும் வியப்பு தந்தது. சிந்து கோபமடைந்து, நடுவர்ஜோயர்க்ஹுபெர்டிஸ்(ஜெர்மனி)மைதானத்துக்குஅழைத்துவாக்குவாதம்செய்தார்.முடிவில் 'ரெட் கார்டு' திரும்பப் பெறப்பட்டது.
நடுவர் ஜோயர்க்ஹுபெர்டிஸ் (ஜெர்மனி) சிந்துவுக்கு 'எல்லோ கார்டு' காண்பித்தார். அடுத்து 12-16 என பின்தங்கினார் சிந்து. அப்போது, பெய் சென்சர்வீசை எதிர்கொள்ள தாமதம் செய் ததாக தெரிவித்த நடுவர், உடனே 'ரெட் கார்டு' காண் பித்தார். இதனால் பெய் செனுக்கு கூடுதலாக ஒருபுள்ளி (12-17) கிடைத்தது.
0
Leave a Reply