25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


'ஜோ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'ஜோ"மூன்று கட்ட வாழ்க்கை கதையில் ரியோ ராஜ்

ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படத்துக்கு'ஜோ" என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அன்பு தாசன், மாள விகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா ஆகியோரும் முக் கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹரிஹரன் ராம் டைரக்டு செய்துள்ளார்.

படம்பற்றி அவர் கூறும்போது,“கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ- மாணவிகளின் பதினேழு வயது முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும்,கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும், அதன் விளைவுகளுமே இந்தப் படம். படத்தில் வைசாக் வரிகளில் உருவாகி உள்ள'ஒரே கானா' பாடலில் யுவன் சங்கர்ராஜாதோன்றியுள்ளது படத்துக்கு பெரும் பலம் என்றார். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்ததாகவும், இதனால் வேறு எந்த பட வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லை என்றும் ரியோ கூறி னார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ ஆகியோர் தயாரித்துள்ளனர். இசை: சித்துக்குமார், ஒளிப் பதிவு: ராகுல் கே. விக்னேஷ்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News