பெண்களுக்கு ரூ.2,500: ஆதார் e-KYC அவசியம்!
முதலமைச்சர் விஜய் அறிவித்த பெண்களுக்கான மாதம் ரூ.2,500 உரிமைத்தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகையைப் பெற பயனாளிகள் மூன்று முக்கிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:
- ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- விரல்ரேகை அல்லது மொபைல் OTP மூலம் ஆதார் e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
- குடும்ப ஸ்மார்ட் கார்டுடன் மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
0
Leave a Reply