25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சச்சின் அணி சாம்பியன் சர்வதேச மாஸ்டர்ஸ் தொடரில், வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சச்சின் அணி சாம்பியன் சர்வதேச மாஸ்டர்ஸ் தொடரில், வெற்றி பெற்றது.

இந்தியாவில், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ('டி-20') முதல் சீசன் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற வீரர் கள் பங்கேற்றனர்.நேற்று, சட்டீஸ்கர் மாநிலம் மாநிலம் ராய்ப் பூரில் நடந்த பைனலில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன் எடுத்தது.

இந்திய அணிக்கு கேப்டன் சச்சின் (25) நல்ல துவக்கம் கொடுத்தார். அம்பதி ராயுடு (74) அரைசதம் கடந்தார். பின் இணைந்த யுவராஜ் சிங் (13*), ஸ்டூ வர்ட் பின்னி (16) ஜோடி வெற்றிக்கு கைகொடுத்தது. இந்திய அணி 17.1 ஓவரில் 149/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News