சஹாஜா, மாயாவுக்கு சென்னை ஓபன் டென்னிசில் அனுமதி !
மூன்று ஆண்டுக்குப் பின் ,சென்னை ஓபன் 'டபிள்யு.டி.ஏ., 250 டென்னிஸ் தொடர் மீண்டும் சென்னையில் ,வரும் அக். 27 முதல் நவ. 2 வரை நடக்க உள்ளது. இந்தியா சார்பில் அன்கிதா ரெய்னா-ராஷ்மிகா, ருடுஜா-ரியா ஜோடி களமிறங்குகிறது. இந்தியாவின் பிரார்த்தனா, அரியான்னேவுடன் (நெதர்லாந்து) இணைந்து பங்கேற்க உள்ளார் இத்தொடரில் பங்கேற்க்கும் வீராங்கனைகளின் ('ரேங்க்') இரு குழந்தைகளுக்கு அம்மா, ஜெர்மனியின் டாட்ஜனா மரியாவுக்கு 'நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டது.
0
Leave a Reply