25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம்.  76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம். 76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்.

P.A.சின்னைய ராஜா ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி, P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

T.A.K.M.ராமம்மாள் துவக்கப்பள்ளி, ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி, இராஜபாளையம்.

76-வது ஆண்டு விழா அழைப்பிதழ்

நமது,பள்ளிகளின் எழுபத்து ஆறாவது ஆண்டு விழா 14.02.2026 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.Dr.N.O. சுகபுத்ரா I.A.S. அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கவும்,

திருமதி. Dr. ராஷ்யா சுகபுத்ரா அவர்கள் பரிசுகள் வழங்கவும் அன்புடன் இசைந்துள்ளார்கள். தாங்கள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். 

நிகழ்ச்சி நிரல் - 14.02.2026 சனிக்கிழமை மாலை 6-00 மணி

கடவுள் வாழ்த்து.

வரவேற்புரை உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா மேனேஜிங் டிரஸ்டி

ஆண்டறிக்கை வாசித்தல்

விழாத் தலைவரை : திரு. R.கிரிதரன் அறிமுகம் செய்தல் COO

தலைவர் உரை : உயர்திரு.Dr.N.O. சுகபுத்ரா I.A.S. விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

பரிசு வழங்குதல்: திருமதி. Dr.ராஷ்யா சுகபுத்ரா

நன்றி நவிலல் : தலைமையாசிரியர் P.A.C.M. மேலநிலைப்பள்ளி, கலை நிகழ்ச்சிகள் ,தேசிய கீதம் . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News