ஆஸ்கர் அகாடமி உறுப்பினரான ஸ்ரீகர் பிரசாத்.
இந்தியாவின் முன்னணி திரைப்பட எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக 600-க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ள அவர், 17 மொழிகளில் பணியாற்றி 9 தேசிய விருதுகளை வென்றுள்ளார். "இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது," என்று ஸ்ரீகர் பிரசாத் தெரிவித்தார்.
0
Leave a Reply