வயிற்றுப் பூச்சி நீங்க...
வேப்பங்கொழுந்து-1 டீஸ்பூன், ஓமம்-1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம்-1/2 டீஸ்பூன்எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும்.
0
Leave a Reply