25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


வாள் சண்டை: இந்தியா சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாள் சண்டை: இந்தியா சாம்பியன்.

நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 23 வயது மற்றும் சீனியர் பிரிவுகளுக்கான இந்த தொடரின் கடைசி நாளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

பெண்கள் தனிநபர் சாப்ரே பிரிவில் வெண்கலம் வென்ற ஷ்ருதி, அணிகள் பிரிவில் தங்கம் வென்றார். கடைசி நாளில் இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது. தொடரின் முடிவில் இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News