25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டி . 17 th feb.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டி . 17 th feb.

'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (சி பிரிவு) ஸ்காட்லாந்து, நேபாள அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற நேபாள அணி பீல்டிங் செய்தது. 

ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 170/7 ரன் குவித்தது .

நேபாள அணி 19.2 ஓவரில் 171/3 ரன் எடுத்தது.

'டி-20' உலக கோப்பை அரங்கில் முதல் வெற்றி பெற்று, வரலாறு படைத்தது.

'சூப்பர்-8' சுற்றில்  'டி-20' உலக கோப்பை தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் 'குரூப்-1'ல் இடம் பெற்றன. இப்பிரிவின் போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன.

இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள்  'குரூப் 2'ல் உள்ளன. 

நான்காவது அணியாக பாகிஸ் தான் அல்லது அமெரிக்கா இடம் பெறலாம். 

பாகிஸ் தான்-நமீபியா, தென் ஆப்ரிக்கா-அமெரிக்கா இன்று நடக்கும் போட்டிக்குப் பின் தெரியவரும்.

 'சூப்பர்-8' சுற்று போட்டியில் பிப். 26ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

இந்தியா ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

லீக் போட்டியில்  ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில், இந்தியா, நெதர்லாந்து மோதுகின்றன. 

நெதர்லாந்து வெளியேறிவிட்டது.

அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை காண, இந்தியா தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்ய, இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News