''டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' கிரிக்கெட் போட்டி .
இலங்கை, நியூசிலாந்து அணிகள் இலங்கையின் கொழும்புவில் நேற்று, (பிரிவு'-2') மோதின.
'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.
இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் இன்று. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, வென்றாக வேண்டியகட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
இந்தியா, இன்று கட்டாயம் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும்.
0
Leave a Reply