25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் தமிழ் இயக்குநர் அட்லீ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் தமிழ் இயக்குநர் அட்லீ

சமீப நாட்களாக பேசப்பட்டு வரும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிமகனின் திருமண கொண்டாட்டத்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்டுக்கும் சூலை மாதம் திருமண நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மார்ச்1 முதல்3 வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.குஜராத்தின் ஜாம் நகர் கோலாகலமாக உள்ளது. பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ளனர். 

இந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குநர் அட்லீ, தனது மனைவி ப்ரியா மற்றும் மகன் மீர் உடன் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார். தனது மகனின் முகத்தை முதல் முறையாக அவர் கமெரா முன் காட்டியுள்ளார். மூவரும் நிகழ்ச்சியில் தோன்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ, இந்தியில் ஷாரூக் கானை வைத்து எடுத்த''ஜவான்'' திரைப்படம்1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News