25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பதிவு செய்யாத உயில் (Unregisterted Will ) செல்லுபடியாகுமா?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பதிவு செய்யாத உயில் (Unregisterted Will ) செல்லுபடியாகுமா?.

பதிவு செய்யாத உயில் (Unregistered Will) கூட சட்டப்படி செல்லுபடியாகும்.

ஒரு உயில் செல்லுபடியாக இருக்க:

உயில் எழுதியவர் (Testator) கையொப்பமிட வேண்டும்.

குறைந்தது 2 சாட்சிகள் (Witnesses) கையொப்பமிட வேண்டும்.

உயில் சுய விருப்பத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Registration இல்லாதது மட்டுமே உயிலை செல்லாததாக மாற்றாது.

 

முக்கிய குறிப்பு:

பதிவு செய்யப்பட்ட உயில் எதிர்காலத்தில் ஏற்படும் தகராறுகளை குறைக்க உதவும்.

 பதிவு செய்யாத உயில் சந்தேகத்திற்குரிய குழ்நிலையில் இருந்தால், நீதிமன்றம் கூடுதல் ஆதாரங்களை கேட்கலாம்.

 

சட்ட அடிப்படை

பிரிவு 63, இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925

உயில் நிறைவேற்றும் முறை,

பிரிவு 68, இந்திய சாட்சியச் சட்டம், 1872

உயிலை நிரூபிப்பதற்காக சாட்சியை விசாரிக்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News