25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நார்வே செஸ்போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே செஸ்போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

 நார்வே செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, கடைசி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இத்தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் இவரே ஆவார்.அவருக்கு ரூ.70½ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.

 இப்போட்டியில் கார்ல்சென் 4-வது இடத்தையும், தமிழகத்தின் குகேஷ் கடைசி இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5-வது இடத்தையும், கோனெரு ஹம்பி கடைசி இடத்தையும் பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *