25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது.

கர்நாடகா, காஷ்மீர் அணிகள்  கர்நாடகாவின் ஹப்பள்ளியில் நடக்கும் பைனலில், மோதுகின்றன. 

இரண்டாவது நாள் முடிவில் காஷ்மீர் அணி, முதல் இன்னிங்சில் 527/6 ரன் எடுத்திருந்தது. 

மூன்றாவது நாள் ஆட்டம் ,காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 

 கர்நாடக அணி முதல் இன்னிங்சில் மூன்றாவது நாள் முடிவில் 220/5 ரன் எடுத்து, 364 ரன் பின்தங்கி இருந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News