25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பை வென்றது.

இலங்கையில் மாற்றுத் திறனாளிகளுக் கான சாம்பியன்ஸ் டிராபி ('14-20') கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து என 4 அணிகள் பங்கேற்றன. நேற்று, கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு யோகேந்திர படோரியா (73 ரன், 40 பந்து, 5 சிக்சர், 4 பவுண் டரி ) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 197 ரன் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து , அணி 118 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந் தது. இந்தியா சார்பில் ராதிகா பிரசாத் 4/19 (3.2 ஓவர்), விக்ராந்த் கேனி 2/15 (3 ஓவர்), ரவிந்திர சாண்டே 2/24 (4 ஓவர்) விக்கெட் சாய்த்தனர். பைனலில் 79 ரன் வித்தி யாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.கோப்பை வென்ற இந்திய அணி, லீக் சுற்றில்  கோப்பை வென்று இங்கிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News