தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் இந்தியாவில் முதன் முறையாக இன்று துவங்குகிறது.
இந்தியா முழுவதும் இருந்து ,இரண்டு நாள் நடக்க உள்ள இப்போட்டியில் 300க்கும்மேற்பட்டோர் களம் இறங்குகின்றனர். தேசிய சாதனை படைத்த அனி மேஷ் குஜுர் (100, 200 மீ.,), தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்) பங்கேற்கின்றனர்.
தடகள சார்பில், சர்வதேச கூட்டமைப்பு வரும் 2028, மார்ச் 3-5ல் உலக உள்ளரங்கு சாம்பி யன்ஷிப், இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
இன்று ஒடிசா, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இதற்குத் தயாராகும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக, தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் துவங்குகிறது.
0
Leave a Reply