புதிய குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு.
தேவையான மிக முக்கிய ஆவணங்கள்
1.GAS BILL கணவர் அல்லது மனைவி பெயரில் இருக்க வேண்டும்.
2.சொந்தமாக வீடு இருந்தால் தற்போதைய வீட்டு வரி ரசீது.
வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்தம்.
3.குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு.
ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்
4.பெற்றோர்களின் எரிவாயு இணைப்பு ரசீது.
0
Leave a Reply