25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் இன்று   மாலை 05:30 மணிக்குநடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் இன்று மாலை 05:30 மணிக்குநடைபெற உள்ளது.

இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் நடைபெற உள்ளது.   இன்று   மாலை 05:30 மணிக்கு

நாள்: 17-05-25, சனிக்கிழமை 

நேரம்: மாலை 05:30 மணி

துவங்கும் இடம் : ஜவஹர் மைதானம் தியாகி P S K  சிலை வளாகம்

அங்கிருந்து காந்திகலைமன்றம், PSK பார்க், அம்பலப்புளி பஜார்  வழியாக மீண்டும் ஜவஹர் மைதானத்தை வந்தடையும்.

பேரணி *தேசியக்கொடி* ஏந்தி,

கீழ்கண்ட கோஷங்களுடன் நடைபெறும்.

1. தேச ஒற்றுமை - ஓங்குக .

2. முப்படைகளை -  போற்றுவோம்.

3. வந்தே மாதரம்  - ஜெய் ஹிந்த் !

4. பாரத மாதாகி -  ஜெய்

ஆண்கள் வெள்ளை சட்டையும், 

பெண்கள் குங்குமம் (மெரூன்) கலர் சேலையும் அணிந்து வந்தால் சீருடை போல் நன்றாக இருக்கும்.

கட்டுக்கோப்பாக தேசமே முதன்மை என்ற கோட்பாடுடன் *தேசபக்தி உள்ள அனைத்து பொதுமக்களும்* கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நம் நகர் முன்னாள் இராணுவ  வீரர்கள் வெற்றி பேரணியில்   கலந்து கொண்டு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News