25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஆறு படங்கள் நவம்பர் 20-ல் வெளியீடு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆறு படங்கள் நவம்பர் 20-ல் வெளியீடு.

2026-ம் ஆண்டில் இதுவரை 190-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த வாரம் நவம்பர் 20-ம் தேதி தனுஷின் 'ஓம்', விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி', கீர்த்தி சுரேஷின் 'சத்யவான் சாவித்திரி' ஆகிய படங்களுடன் 'வயலெட் கனவு', 'வெகுளி', 'பிளாக்' உள்ளிட்ட ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில்,'பிளாக்' திரைப்படம் கடந்த வாரமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வாரம் திரைக்கு வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News