சுமார் 275 ஆமை வகைகள் உள்ளன
.உலகில் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்ற நாடு எகிப்து.
முதலை சுமார் 7 மீட்டர் வரை வளரும் .முதலைகள் . 30 முட்டைகள் வரை இடும்.
சுமார் 275 ஆமை வகைகள் உள்ளன.
வேர் இல்லாத தாவரம் காளான்.
கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் இரண்டு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் இருக்கும்.
பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர் லிமா.
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா.
0
Leave a Reply