25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


காலையில் வாசல் தெளிக்கும் முன் கவனிக்க வேண்டியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காலையில் வாசல் தெளிக்கும் முன் கவனிக்க வேண்டியது.

பெண்கள்வாசல் தெளிக்கும் முன், பல் விலக்கி முகம் கழுவி குங்குமம் வைத்துக்கொண்டபிறகு தான் தலை வாசலில் சாணம் அல்லது தண்ணீர் தெளிக்கவேண்டும்.

வாசலில்தெளிக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும் .பல பேர் துணிதுவைத்த தண்ணீர், வெகு நாட்களுக்கு முன்பு சேமித்த தண்ணீர் போன்றவற்றை தலைவாசலில் தெளிப்பார்கள்.அவ்வாறு கண்டிப்பாக செய்யக்கூடாது.

தலைவாசலில் பசு சாணம் கரைத்து தெளிக்கலாம் .அவ்வாறு இயலாத பட்சத்தில் சிறிது மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை தண்ணீரில் கலந்து தெளிப்பது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News