'கிங் 100' படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் தபு .
ரா கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமாக 'கிங் 100' உருவாகி வருகிறது.இப்படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து தபு, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனாவுடன் மீண்டும் இணையும் தபுவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இல்லாத, அதிகாரம்மிக்க 'மஹாந்தி ஜான்சி ராணி' என்ற சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதி வேடத்தில் தபு நடித்துள்ளார்.இத்திரைப்படம் டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
0
Leave a Reply