வெள்ளை ஷூ எப்போதும் புதிதுபோல் இருக்க டிப்ஸ்.
பற்பசை மற்றும் பழைய டூத் பிரஷ் கொண்டு மெதுவாக தேய்த்தால் சிறிய கறைகள் நீங்கும்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையை பயன்படுத்தி பிடிவாதமான அழுக்குகளை அகற்றலாம்.
கழுவிய பிறகு நேரடி வெயிலில் அல்லாமல் நிழலில் உலர்த்துங்கள்.
ஷூவின் உள்ளே செய்தித்தாள் வைத்து உலர்த்தினால் ஈரப்பதம் விரைவில் குறையும்.
புதிய ஷூவுக்கு Water & Stain Protector Spray பயன்படுத்தினால் அழுக்கு ஒட்டுவது குறையும்.
கறைகள் பட்டவுடன் உடனே சுத்தம் செய்வது நல்லது.
பயன்படுத்தாத நேரங்களில் ஷூவை பை அல்லது பெட்டியில் வைத்து பாதுகாத்தால் நீண்ட நாள் நீடிக்கும்.
0
Leave a Reply