25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்க ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்க ...

எலுமிச்சை மற்றும் சர்க்கரை இவை இரண்டும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி10,-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். 

கற்றாழை ஜெல் வயதான தோற்றத்தை குறைக்க மிகவும் நன்மை பயக்கும். கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சையுடன் ஒரு நல்ல ஃபேஸ் பேக்கை தயார் செய்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

முகத்தில் எலுமிச்சை சாறு தடவுவது பல நன்மைகளை தரும். பளபளப்பான சருமத்தை பெற எலுமிச்சை மிகவும் உதவும். சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும்.சருமம் கருத்து போவதைத் தடுக்கும்.

எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக முன் முகத்தில் தடவவும்-5,-7 நிமிடங்கள் முகத்தை நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். கலந்து இரவு படுக்க செல்வதற்கு எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டரில் வயதான* தோற்றத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. 

தேனில் வயதான தோற்றத்தை குறைக்கும் பண்புகள் உள்ளன. தேனை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும்..15,-20 நிமிடங்கள் முகத்தை அப்படியே ஊற விடவும். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்கும். .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News