25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


அறிவாற்றல் திறன் அதிகரிக்க  துாக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அறிவாற்றல் திறன் அதிகரிக்க  துாக்கம்.

தினசரி கூடுதலாக 15 நிமிடம் துாங்குவது இளைஞர்களிடம் வாசிப்பு, பிரச்னையை தீர்க்கும் திறன், கவனம் செலுத்துவது உள்ளிட்ட அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 9- 14 வயதுக்குட்பட்ட 3222 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சராசரியாக 7 மணி நேரம்,10 நிமிடம் தூங்கியவர்களை விட, 7 மணி நேரம், 25 நிமிடம் தூங்கியவர்களிடம் அறிவாற்றல் திறன் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. 

துாக்கம் உடல், மனதுக்கு மிக அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News