புது அரிசி சாதம் குழையாமல் இருக்க.....
புது அரிசி சாதம் குழையாமல் இருக்க,முதலில் சமைக்கும் அரிசியை வெந்நீர் விட்டுக் களைந்து (கழுவிக்) கொள்ள வேண்டும்.
பின், களைந்த அரிசியை பானையில் போட வேண்டும்.
சாதம் வடிக்கும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டு வடிக்கலாம்.
நல்லெண்ணெய் விட்டு வடிப்பதால், சாதம் குழையாது.
மேலும், சாதம் பாத்திரத்தின் அடியிலும் பிடிக்காது.
0
Leave a Reply