மூளையை ‘ரீசெட்' செய்ய....
.எப்போதும் போனும் கையுமாகத் தலைகுனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனிதர்களுக்கு, டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால், பலருக்குக் கவனச்சிதறல் (Focus) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெறும் 2 வாரங்கள் மட்டும் இன்டர்நெட் பயன்பாட்டை முழுமையாக நிறுத்தினால், மூளை புத்துணர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே செயல்திறனையும் ஆற்றலையும் மீண்டும் பெறும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.டிஜிட்டல் உலகத்திலிருந்து,சற்றுவிலகிஇருப்பதுஉங்கள்மூளையை ‘ரீசெட்' செய்ய உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்
0
Leave a Reply