25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


இன்றைய உண்மைகள்...!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இன்றைய உண்மைகள்...!

பக்கத்துக்கு வீ ட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா ஆராய்ச்சி நடக்கிறது.

 

கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம் அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

 

ஊருக்கு வெளியில் பெரிய பங்களா வீட்டில் இருப்பது 2 பேர்.

 

மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

 

பட்டப் படிப்புகள் நிறைய பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

 

நிறைய சம்பளம் வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

 

புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வு பூர்வமான உரையாடல்களும் சின்ன சின்ன பாராட்டுக்களும் குறைவு.

 

சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

 

முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.

 

மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர்.மனிதம்  ஆங்காங்கேசில  இடங்களில்மட்டும் ஒட்டிக்  கொண்டிருக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *