25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவுக்கு  ஆசிய பாரா டேபிள் டென்னிசில்  இரண்டு வெண்கலம் !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவுக்கு  ஆசிய பாரா டேபிள் டென்னிசில் இரண்டு வெண்கலம் !

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்  சீனாவின் பீஜிங் நகரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 1') அரையிறுதியில் இந் தியாவின் ஜெகன் மதன், தென் கொரியாவின் சாங்கு ஜியோங்மோதினர். ஜெகன் மதன் 0-3 (6-11, 1-11, 8-11) என்ற கணக்கில்தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

 இந்தியாவின் சந்தீப் டாங்கி 0-3 (0-11, 1-11, 6-11) என, தென் கொரியாவின் ஹாக்ஜின் கிம். மிடம் தோல்வியடைந்து மற்றொரு அரையிறுதியில் வெண்கலம் கைப்பற்றினார்  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ,ஆசிய பாரா டேபிள் டென்னிஸ்  வரலாற்றில், இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் கிடைத்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News