பாதங்களில் கருப்பு நூல் கட்டுவது.
பாதங்களில் கருப்பு நூல் கட்டுவது என்பது கண் திருஷ்டியைத் தடுப்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமல்ல; அதற்குப் பின்னால் ஒரு ஆழமான அறிவியல் உள்ளது! உண்மையில், கருப்பு நிறம் வெப்பத்தை உறிஞ்சி, உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. அதுமட்டுமின்றி, உங்கள் கணுக்காலில் கட்டப்படும் அந்த நூல், அக்குபிரஷர் புள்ளிகளில் மென்மையான அழுத்தத்தை அளித்து, இரத்த ஓட்டத்தைமேம்படுத்தி, பாத வலியையும் நீக்குகிறது!
0
Leave a Reply