அமெரிக்காவின் கல்சொமானி குழுமம் ,ராஜஸ்தான் அணியை ரூ.15,290 கோடிக்கு வாங்கியது.
சென்னை, மும்பை உட்பட 10 அணிகள் பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் அணியை விற்பனை செய்ய, அதன் உரிமையாளர் மனோஜ் பதாலே (எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ்) முடிவு செய்தார். இதை வாங்க அமெ ரிக்க தொழில் அதிபர் கல் சொமானி, டைம்ஸ் இன்டர்நெட் குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், மிட்டல் குடும்பம் போட்டியிட்டன. முடிவில் கல்சொமானி குழுமம், ரூ.15,290, கோடிக்கு ராஜஸ்தான் அணியை வாங்கியது
0
Leave a Reply