கிராண்ட் சுவிஸ் தொடரில்இரண்டாவது முறையாக வைஷாலி மீண்டும் சாம்பியன்.
'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் ஓபன், பெண்கள் என இரு பிரிவில் போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் மொத்தம் 56 பேர் பங்கேற்றனர். 10 சுற்று முடிவில் இந்தியாவின் வைஷாலி, 7.5 புள்ளியுடன் வைஷாலி, முதலிடத்துக்கு முன்னேறி இருந்தார். 11 சுற்றில் 8.0புள்ளியுடன் முதலிடம் பிடித்த வைஷாலி, கோப்பை வென்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக (2023, 2025) கிராண்ட் சுவிஸ்தொடரில் சாம்பியன்ஆனார்.இவருக்குரூ. 35.25லட்சம்பரிசுத்தொகைகிடைத்தது. 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி பெற்றார் வைஷாலி.
0
Leave a Reply