வைஷ்ணவியின் சிறந்த ஆட்டம் T-20 உலக கோப்பை லீக் போட்டியில், இளம் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான நடக்கிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மலேசியா இந்தியா, அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
மலேசிய அணி 14.3 ஒவரில் ரன்னுக்கு 31 'ஆல்-அவுட்' ஆனது. நார் அலியா, நசதுல் ஹிதாயா தலா 5 ரன் எடுத்தனர் இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 5. ஆயுஷி சுக்லா 3 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணிக்கு திரிஷா (27* ரன். பவுண்டரி), கமலினி (4 கைகொடுக்க, 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியாவின் வைஷ்ணவி சர்மா வீசிய 14வது ஓவரின் 2வது பந்தில் நூர் ஐன் பிந்தி (3) அவுட்டானார். தொடர்ந்து வைஷ்ணவி, அடுத்த இரு பந்தில் நுார் இஸ்மா டானியா (0), சிடி நஸ்வாவை (0) வெளியேற்றி 'விக்கெட் சாய்த்தார். இவர், 4 ஓவரில், 5 ரன் மட்டும் விட்டுக் கொடுத்து விக்கெட் கைப்பற்றினார். இதில் 93 'மெய்டன் ஓவர் அடங்கும். இது, பெண்கள் 14-20 உலக கோப்பை (19 வயது) அரங்கில் பதிவான சிறந்த பந்து வீச்சானது..
0
Leave a Reply